English Sentences | Tamil Meaning |
---|---|
All roads lead to Rome | அனைத்து சாலைகளும் ரோமிற்கு இட்டுச்செல்லும். |
Bus runs on road | சாலையில் பேருந்து செல்கிறது |
Do not spit on the road | சாலையில் எச்சில் துப்பாதே |
Does this road lead to the temple? | இந்த சாலை கோவிலுக்கு செல்லுமா? |
Don’t run across the road | சாலையின் குறுக்கே ஓடாதே |
Go straight along this road | இந்த சாலை வழியாக நேராக செல் |
I was going to join the gym | நான் தேகப் பயிற்சிச் சாலையில் சேரப்போனேன் |
I was working at the factory | நான் தொழிற்சாலையில் வேலை செய்துக்கொண்டிருந்தேன் |
I will be there before I go to school | பாடசாலைக்கு போவதற்கு முன்பு நான் அங்கிருப்பேன் |
I will join the institute | நான் பாடசாலையில் சேருவேன் |
Ice lay over the road | சாலை மீது பனிக்கட்டி பரவியுள்ளது |
If you turn left in this road, you can see the auto stand | இந்த சாலையின் இடது புறம் திரும்பினால் நீங்கள் ஒரு ஆட்டோ நிலையத்தைப் பார்க்கலாம் |
It is a tannery factory | இது ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை |
It is an integral coach factory | இது ஒரு ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை |
Jems ran across the Road | ஜேம்ஸ் சாலையின் குறுக்கே ஓடினார் |
Paper manufacturing company | காகித உற்பத்தி தொழிற்ச்சாலை |
Road closed | சாலை மூடப்பட்டுள்ளது |
Road work is at progress | சாலை வேலை நடந்து கொண்டிருக்கிறது |
Snow/Ice is scattered over the road | சாலை மீது பனிக்கட்டி பரவியுள்ளது |
Take the road right in front of you | உங்களுக்கு முன் உள்ள சாலையின் வலது புறம் செல்க |
The cotton mill is across the river | பஞ்சாலை ஆற்றுக்கு அடுத்த பக்கத்தில் இருக்கிறது |
The hotel is famous for its chinese cuisine | இந்த சிற்றுண்டிச்சாலை சீன உணவிற்கு புகழ்பெற்றது |
The road is under repair | இந்தச் சாலை பழுதடைந்துள்ளது |
The road was dark and lonely | சாலை இருண்டும், தனிமையிலும் இருந்தது |
The road will be cleaned by them | சாலை அவர்களால் சுத்தம் செய்யப்படும் |
There are chemical industries | ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன |
They rode along the road | அவர்கள் சாலை ஓரத்தில் சவாரி செய்தனர் |
They should close the factory immediately to avoid heavy losses | பெரும் நஷ்டத்தைத் தவிர்க்க அவர்கள் தொழிற்ச்சாலையை உடனே மூடவேண்டும் |
They will clean the road | அவர்கள் சாலையை சுத்தம் செய்வார்கள் |
This road leads to marina | இந்த சாலை மெரீனா வரை செல்கிறது |
Visit your factory | உன்னுடைய தொழிற்சாலையை சென்று பார் |
We live on the corner of 3rd avenue | மூன்றாவது சாலையின் மூலையில் நாங்கள் வசிக்கிறோம் |
Where does this road lead to? | இந்த சாலை எங்கு செல்கிறது? |
Why is the road closed? | இந்த சாலை ஏன் மூடப்பட்டுள்ளது? |
Will you join the institute? | நீங்கள் பாடசாலையில் சேருவீர்களா? |
You will be working in a factory | நீ ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துக் கொண்டு இருப்பாய் |